இந்தியாவின் பிரபலமான சுற்றுலா ஸ்தலங்கள்: Tourist Places of India in Tamil (Tamil Edition)
இப்புத்தகத்தில் இந்தியாவில் உள்ள பிரபலமான சுற்றுலா ஸ்தலங்களின் கண்ணைக் கவரும் புகைப்படங்கள், தகவல்களுடன் தொகுக்கப்பட்டுள்ளன.இப்புகைப்படங்களைக் கண்டு ரசித்தால், அந்த சுற்றுலா இடங்களை நேரில் சென்று பார்த்தது போன்ற பரவசம் ஏற்படும்.வாருங்கள்... உல்லாசமாக சுற்றுலா சென்று வரலாம்.இப்புத்தகத்தில்...
show more
இப்புத்தகத்தில் இந்தியாவில் உள்ள பிரபலமான சுற்றுலா ஸ்தலங்களின் கண்ணைக் கவரும் புகைப்படங்கள், தகவல்களுடன் தொகுக்கப்பட்டுள்ளன.இப்புகைப்படங்களைக் கண்டு ரசித்தால், அந்த சுற்றுலா இடங்களை நேரில் சென்று பார்த்தது போன்ற பரவசம் ஏற்படும்.வாருங்கள்... உல்லாசமாக சுற்றுலா சென்று வரலாம்.இப்புத்தகத்தில் பின்வரும் சுற்றுலா ஸ்தலங்கள், கலர்ப் படங்களுடன் தொகுக்கப்பட்டுள்ளன.ஜம்மு காஷ்மீர்புத்தர் பூங்கா, ராவங்லா, சிக்கிம்பிரஷார் ஏரி, ஹிமாசல பிரதேசம்பொற்கோவில், அமிர்தசரஸ், பஞ்சாப்சில்க் பாதை, சிக்கிம்சாண்டா துர்கா கோவில், கோவாசிடாபூர் கடற்கரை, அந்தமான் தீவுகள்விசாகப்பட்டினம், ஆந்திரப்பிரதேசம்ஆறு கடலில் சங்கமிக்கும் இடம், கேரளாதாஜ் ஏரி அரண்மனை, உதய்பூர், ராஜஸ்தான்நோகளிகை நீர்வீழ்ச்சி, சிரபுஞ்சி, மேகாலயாகுளோபல் விபஸ்ஸனா பகோடா, மும்பைஇகட்பூரி, மகாராஷ்ட்ராகேங்க்டாக், சிக்கிம்செம்ப்ரா சிகரம், வயநாடு, கேரளாகன்னூர், கேரளாபிர், ஹிமாசலப் பிரதேசம்விக்டோரியா நினைவகம், கொல்கத்தாவிசாகப்பட்டினம், ஆந்திரப்பிரதேசம்மரைன் டிரைவ், மும்பைமூணாறு, கேரளாபன்காங்க் ஏரி, லடாக்குல்மார்க், காஷ்மீர்மல்செஜ் காட், மகாராஷ்ட்ராஅதிரப்பள்ளி அருவி, கேரளாபத்மநாத சுவாமி கோவில், திருவனந்தபுரம், கேரளாஹம்பி, கர்நாடகாவீரபத்திரர் ஆலயம், ஆந்திராதேசியப் பூங்கா, உத்ரகாண்ட்வாரணாசி, உத்திரப் பிரதேசம்அகாட்டி தீவு, லட்சத்தீவுகள்அந்தமான் தீவுகள்டர்கர்ளி, மகாராஷ்ட்ராமூணாறு, கேரளாநுப்ரா பள்ளத்தாக்கு, லடாக், ஜம்மு காஷ்மீர்பார்வதி பள்ளத்தாக்கு, ஹிமாசலப் பிரதேசம்பொற்கோவில், அமிர்தசரஸ்கும்பல்கார்க் கோட்டை, ராஜஸ்தான்ஒக்கனேக்கல் அருவி, தமிழ்நாடுஹிம்சர் டியூனெஸ் கிராமம், ராஜஸ்தான்நீல் தீவு, அந்தமான் தீவுகள்மூணாறு, கேரளாஅம்பேத்கர் நினைவு பூங்கா, லக்னோ, உத்திரப்பிரதேசம்லெங்பூய் விமானநிலையம், அய்ஜாவ்ல்அந்தமான் நிக்கோபார் தீவுகள்ஜன்ஸ்கர் ஆறு, ஜம்மு காஷ்மீர்விசாகப்பட்டினம், ஆந்திரப் பிரதேசம்டவ்கி ஆறு, மேகாலயாஏழு சகோதரிகள் அருவி, மேகாலயாகுல்மார்க் பனிச்சறுக்கு, காஷ்மீர்கோல்கொண்டா கோட்டை, ஹைதராபாத்மவ்லின்நூங் கிராமம், மேகாலயாகஜ்ஜியர், ஹிமாசலபிரதேசம்பவளப்பாறைகள், அந்தமான் தீவுகள்கேபிள் கார், குல்மார்க், ஜம்மு காஷ்மீர்சான்டக்பூ, மேற்கு வங்கம்பீச் பாதை, புதுச்சேரிடார்ஜிலிங், மேற்கு வங்கம்
show less