உலகப் புகழ் பெற்ற மனிதர்கள் பற்றிய சுவையான தகவல்கள்: Stories of most famous Personalities (Tamil Edition)
உலகப் புகழ் பெற்ற பிரபல மனிதர்கள் பற்றியும், அவர்கள் வாழ்வில் நடந்த சுவையான, சுவாரஸ்யமான விஷயங்கள் பற்றியும் இப்புத்தகம் இனிய தமிழில், கதை போல அழகாக விவரிக்கிறது. அந்த பிரபல மனிதர்கள் பின்வருமாறு :ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின்இந்தோனேசியாவின் அதிபர் - ஜோகோ விடோடோஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா...
show more
உலகப் புகழ் பெற்ற பிரபல மனிதர்கள் பற்றியும், அவர்கள் வாழ்வில் நடந்த சுவையான, சுவாரஸ்யமான விஷயங்கள் பற்றியும் இப்புத்தகம் இனிய தமிழில், கதை போல அழகாக விவரிக்கிறது. அந்த பிரபல மனிதர்கள் பின்வருமாறு :ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின்இந்தோனேசியாவின் அதிபர் - ஜோகோ விடோடோஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கெல்சாதனையாளர்கள்சாய்னா நேவால்ஜஸ்டிஸ் முத்துசாமி ஐயர்ஷேக்ஸ்பியர் (Shakespeare)வாரன் பஃபெட் (Warren Buffett)காத்ரினா கைப் (Kathrina Kaif)சன்னி லியோன்டாக்டர் முத்துலட்சுமிரெட்டிஸ்டீவ் ஜாப்ஸ் (Steve Jobs)கி. வா. ஜகந்நாதன்தத்துவஞானி சாக்ரட்டீஸ்குருநானக்ஜே.கே.ரௌலிங்ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்நடிகர் நாகேஷ்கவிஞர் பைரன்நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளைடாக்டர் அப்துல் கலாம்டென்சிங் நார்கேலியோ டால்ஸ்டாய் (Leo Tolstoy)எழுத்தாளர் கல்கிமேதா பட்கர் (Medha Patkar)நவீன் பட்நாயக் (Naveen Patnaik)
show less
Format: Kindle Edition
ASIN: B078YBPGZ2
Publish date: 2018-01-10
Pages no: 95
Edition language: English